• put your amazing slogan here!

    Thiruvalluvar nagar - Somayanur


    Somayanur Urabanization

    இந்த இடம் ஒரு காலத்தில் காடாக இருந்தது . தென்னை மரங்கள் நிறைந்த இடம் . எங்கள் ஊரில் இருந்து மாடு மேய்பதற்க்கு இங்கே செல்வர் . மாலை ஆறு மணிக்கு மேல் இங்கே மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படும் . ஒற்றை புளியமரம் என்ற இடம் தான் இதன் அடையாளமே . இரண்டு வீடுகளை இங்கே காண்பதே அரிது .

    நாகரிகம் என்ற பெயரில் காடுகளை அழித்ததன் அடையாளம் தான் இந்த ஊர் . மரங்களை வெட்டி , விவசாய நிலங்களை ஆக்கிரமம் செய்ததன் விளைவு தான் இந்த ஊர் . சோளம் விதைத்து , மாடு மேய்த்து , மழையை எதிபார்த்து வாழ்ந்த இம்மண்ணின் மக்கள் இன்று யாரும் எதையும் பார்க்காமல் வாழ்வது வருத்தம் அடைய செய்கின்றது .



    Tags : Somayanur mountain , thambitta parai , Somakkal nagar , thiruvalluvar nagar somayanur , Thottam ,Urbanization, Coimbatore villages , Anaikatti ,

    0 comments:

    Post a Comment

     

    Meet The Author

    Experience

    About Me