• put your amazing slogan here!

    Rewind to 1990


    Rewind to 1990

    கட்ட வண்டிகளும் , பசுமையான காடுகள் எந்த ஊரை சுற்றி .. ஆம் !! சிட்டுக்குருவிகளின் சத்தங்கள் நிறைந்த இடம் .. நிறைய ஆடு , மாடு உலாவி இருந்த இடம் !! எங்கே சென்றது !! பச்சை தாவணிகள் , குதிரை வண்டிகள் , பம்பரம் , கோலி குண்டு இன்னும் எத்தைனையோ .. இன்று எதையும் எங்கே காண முடியாது .. இன்றைய இயந்திர வாழ்கையில் எல்லாமே பகல் கனவு தான் ..

    0 comments:

    Post a Comment

     

    Meet The Author

    Experience

    About Me